கீழ்க்கண்ட பணியாளர்கள் தேவைப்படுகிறது
இடம்: சிக்கந்தர் சாவடி, மதுரை
1. லோடிங் ஹெல்பர் உதவியாளர்கள்
பணி நேரம்: பிற்பகல் 12 முதல் இரவு 9 மணிவரை ஷிப்ட்
2. பெண் உதவியாளர்கள் கம்ப்யூட்டர், டைப்ரைட்டிங் தெரிந்திருக்க வேண்டும்
கல்வித் தகுதி பிளஸ் டூ / டிகிரி பணி நேரம்: 9.30 முதல் மாலை 6 மணி வரை
எனது வாட்ஸ் அப் no. 9843707482 , உங்களது ஆதார், போட்டோ, விண்ணப்பம், ஆகியவற்றை எனக்கு அனுப்பவும்.
நன்றி.
0 Comments